வல்லை வெளி தாண்டி – சந்திரா இரவீந்திரன்:

இந்த இடத்தில் வாகனத்தில் இருந்து இறக்கி விடுவார்கள். ஆண்களும் பெண்களும் இறங்கி நடப்பார்கள். சிங்கள ராணுவத்தினர் சோதனை என்ற பெயரில் எல்லா இடங்களிலும் தடவுவார்கள், என்றார்கள் முல்லைத்தீவில் ஓரிடத்தைக் காட்டி. வல்லை வெளி என்பது நெடிய சாலை. சாலையின் இருபுறமும் வெட்டவெளி. (படம் இணைக்கப்பட்டுள்ளது) இடப்பெயர்வுக்காகச் செல்லும் மக்கள் சாரிசாரியாகச் செல்கையில் வானிலிருந்து தாக்குதல் நடத்தினால் அவர்கள் ஒளிவதற்கு இடம் கிடையாது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதர சகோதரிகள் வெவ்வேறு பாதையில் சென்ற பின், மீண்டும் … Continue reading வல்லை வெளி தாண்டி – சந்திரா இரவீந்திரன்:

மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்:

ஆசிரியர் குறிப்பு: வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு. மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் … Continue reading மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்: