பிரேமகலகம் – சப்னாஸ் ஹாசிம்:

ஆசிரியர் குறிப்பு: கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். பொறியியலாராகத் துபாயில் பணி. வனம் இணையஇதழ் ஆசிரியர்களில் ஒருவர். ஏற்கனவே இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன, ,இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பை Kids gloveஉடன் அணுக வேண்டிய தேவையில்லை என்று சொல்லிக் கொண்டு வருகின்ற தொகுப்புகள் குறைவு.துபாயில் வசித்தாலும் இவரது கதைகள் இலங்கை இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைச் சுற்றியே மையம் கொண்டிருக்கின்றன. அடர்ந்து செறிந்த மொழியும், அதைக் கொண்டு மொழிநடையை ஒரு Forceஆக மாற்றுவதும்சப்னாஸின் … Continue reading பிரேமகலகம் – சப்னாஸ் ஹாசிம்: