சவிதாவின் மூன்று கவிதை நூல்கள்:

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். யாமத்தில் அடர்ந்த மழை, உபாசகி, கைநிறை செந்தழல் ஆகிய இந்த மூன்று கவிதை நூல்களுமே மார்ச் 2021ல் வெளியாகியிருக்கின்றன. ஏதோ ஒரு காரணமாக நெய்தல் நிலமே எனக்குப் பிடித்திருக்கிறது என்று என்னுரையில் சொல்லியிருப்பதற்கும், சேலத்தில் வசிப்பதற்கும் இடையில் உண்மையான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. சவிதாவின் கவிதைகளில் பலவும் இந்த உண்மையைச் சொல்லவே விளைகின்றன. கன்னியின் விரகம் காசித்தடவலில் முடிவது அதிர்வை ஏற்படுத்துகிறது: " பல்லாங்குழியின் காசித்தடவலுக்குஒப்பானதொரு வழித்தலில் வந்தடைந்துஉள்ளங்கை நிறைத்த … Continue reading சவிதாவின் மூன்று கவிதை நூல்கள்: