கறுப்பு விளக்குத்தெரு – சிகா உனிக்வே – தமிழில் மாயா:

சிகா உனிக்வே: நைஜீரிய எழுத்தாளர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நைஜீரிய அரசின் இலக்கிய விருதைப் பெற்றவர். மேன் புக்கர் நடுவர் குழுவில் இருந்தவர்.பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரது இந்த நூல் முதலில் டச்சு மொழியில் எழுதப்பட்டு, பின் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. மாயா: பல்லூடக வடிவமைப்பாளர். வரலாற்றுப் புனைவுகளில் நாட்டம் கொண்டவர். இணைய இதழ்களில், மலேசிய நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.கடாரம் என்ற வரலாற்றுப்புதினம் உட்பட பல நூல்களை எழுதியவர். சிஸி, பட்டப்படிப்பு முடித்து … Continue reading கறுப்பு விளக்குத்தெரு – சிகா உனிக்வே – தமிழில் மாயா: