கல் மண்டபம் – வழக்கறிஞர் சுமதி:

ஆசிரியர் குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர, ஆன்மிக சொற்பொழிவாளர், சிறுகதை ஆசிரியர் என்று பலமுகங்கள் சுமதிக்கு.கல்மண்டபம், ரௌத்ரம் பழகு, கண்டதைச் சொல்லுகிறேன் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். வளரசவாக்கம், கேசவர்த்தினி பஸ்ஸ்டாப்பில் இருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயத்தில், கபாலீஸ்வரர் கோவில் குளத்தருகில், பாரிஸில் இன்னும் எத்தனையோ கோவில்களில் சிரார்த்தம் செய்ய, நான்கைந்து பேரை புக் செய்து கொண்டு ஒவ்வொருவரையும் அவசரமாக முடித்து அனுப்புவர்களை பார்த்திருக்கலாம்.பிராமண படிநிலையில் கடைசியில் இருப்பவர்கள் அவர்கள். ஹோமம் செய்வோர், கோவில் குருக்கள், … Continue reading கல் மண்டபம் – வழக்கறிஞர் சுமதி: