பொன்னுலகம் – சுரேஷ் பிரதீப்:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் மாவட்டம் தக்களூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். திருவாரூரில் அஞ்சல்துறையில் பணிபுரிகிறார். ஏற்கனவே மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியவை வெளியாகி இருக்கின்றன. இது நாலாவது சிறுகதைத் தொகுப்பு. நம்மைச் சுற்றிலும் கதைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. உங்கள் முகம் தெரிந்ததும், சதா, படாரென்று கதவைச் சாத்தும் எதிர்வீட்டுக்காரி, கண்களைத் துடைக்காத, பீடிக்கறையேறி மஞ்சள் பற்கள் கொண்ட காய்கறிக்காரருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை தற்செயலாக நீங்கள் பார்க்கையில், ஒரு கதை … Continue reading பொன்னுலகம் – சுரேஷ் பிரதீப்: