ஆசிரியர் குறிப்பு: மயிலாடுதுறையில் உள்ள பனம்பள்ளி கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. நித்தியமானவன் கதையை முதலில் படித்ததும் நினைவுக்கு வந்தது அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதை. சினிமாவில் சான்ஸ் என்பதும் மையக் கதாபாத்திரத்தின் மேலெழும் பரிதாபமும் மட்டுமே இந்த இரண்டு கதைகளை இணைக்கும் கோடுகள். மற்றபடி கதைகள் வேறு. சினிமாவுடன் பரிட்சயம் உள்ளவர் யாரென்றாலும், பிணமாக நடித்தாலும் தன்னுடைய முழுஆற்றலை செலவழித்து நடிக்கும் … Continue reading மழைக்கண்- செந்தில் ஜெகன்நாதன்: