விறலி – ச.வி.சங்கரநாராயணன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள காணக்கிளிய நல்லூர் இவரது ஊர். மனிதவளத்துறையில் பணிபுரிகிறார். இவரது கதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன. இது இவருடைய முதல் தொகுப்பு. சங்கரநாராயணின் கதைகள் பெண்களின் உலகத்தால் நிரம்பியிருக்கின்றன. நல்லவர்கள், கெட்டவர்கள், அப்பாவிகள், அபலைகள் என்று எந்த சட்டகத்துக்குள்ளும் அடைக்க முடியாத பெண்கள் என்பது குறிப்பித்தக்க விஷயம். ஆனால் இவரது கதைகளில் வரும் ஆண்களை அப்படிச் சொல்ல முடியாது. சில கதைகளுக்கு Open ending வைத்திருக்கிறார். முதல் … Continue reading விறலி – ச.வி.சங்கரநாராயணன்: