தமிழோ அல்லது ஆங்கிலமோ நான் புத்தகத்தை வாசிக்குமுன் முன்னுரைக்குள் நுழைவதேயில்லை. ஆங்கிலத்தில் Spoilers இருப்பதில்லை, ஆனால் ஒரு முன்முடிவை ஏற்படுத்தும் தகவல்கள் இருக்கும். ஆனால் தமிழில், "இறுதியில் கனகா அப்படி செய்திருக்கக்கூடாது" என்பது வரை சொல்கிறார்கள். பெரும்பாலான தமிழ் முன்னுரைகள், பின்னுரையாக இருப்பதற்கே பொருத்தமானவை. வேறெப்போதையும் விட கொரானா ஊரடங்கு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழில் அதிகமாக சிறுகதைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஜீவகரிகாலன் குறைவாக எழுதுகிறவர். நண்பர்கள் பலரின் அழுத்தம் காரணமாக அவ்வப்போது எழுதிய கதைகள் ஒரு … Continue reading ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் சிறுகதைத் தொகுப்புக்கான எனது முன்னுரை: