நிழலற்ற தூரம் – தஞ்சை தவசி:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சை, திருவாரூர் மாவட்டம் அம்மளூரில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். தொழிற்சங்கப் பொதுசெயலாளராக இருந்தவர். தனியார் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது. திருமணமாகி அடுத்த வருடத்தில் குழந்தை பெறுபவர்கள், எல்லோருக்கும் நடக்கும் விசயம் தானே என்று எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். பத்து, பன்னிரண்டு வருடக் காத்திருப்பிற்குப் பின் முதல் குழந்தையை பெறுபவர்களுக்கு என்று தனி உணர்வு. தவசியின் காத்திருப்பு இன்னும் அதிக காலம். மூன்று வரிகள். தனித்தனியாக மூன்றும் மூன்று … Continue reading நிழலற்ற தூரம் – தஞ்சை தவசி: