பாகன் – கிருஷ்ணமூர்த்தி :

ஆசிரியர் குறிப்பு; சேலத்தில் பிறந்தவர். விமானப் பொறியியல் பட்டதாரி. 2012ல் இருந்து எழுதும் இவரது இரண்டு நாவல்களும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது சமீபத்திய நாவல். வீடு என்பது பாதுகாப்பானது, வெளியில் நடக்கும் அவமானங்களை பிரியமெனும் மெல்லிய துவாலையைக் கொண்டு, துடைத்து எடுப்பது, நிம்மதியான நித்திரைக்கு உதவுவது, அடுத்த நாள் வெளியில் செல்ல தைரியத்தைத் தருவது. வீடு கைவிட்டதென்றால் என்ன செய்வது?குடும்பத்தில் பரஸ்பர வெறுப்பும் அதன் விளைவுகளுமே நாவலின் கரு. கதையின் போக்கை … Continue reading பாகன் – கிருஷ்ணமூர்த்தி :