தனிரூம்

இப்போது நீங்கள் பார்க்கும் பரபரப்பான ஆரப்பாளையம் பேருந்து நிலையமில்லை அப்போது. நினைவில் அதை அழித்து ஒரு பெரியதிடலைக் கற்பனை செய்யுங்கள். அந்தத்திடலின் நேரெதிரே தார்சாலையின் மறுபக்கத்தில் எங்கள் வீடு. இரண்டு சின்னஹால்கள் தான் வீடு. அதற்குள் மூன்று குழந்தைகள், பாட்டி, அப்பா அம்மா என ஆறுபேர் இருந்தோம். இப்போது இருக்கும் வீட்டின் வரவேற்பறையில் பாதியே அந்த வீடு, அதில் தனி ரூம் என்பதைக் கற்பனை செய்யவே வழியில்லை. ஆந்திராவில் பேச்சிலர் வாழ்க்கையில் தனிவீடு எடுத்துத் தங்கியிருந்தாலும் நண்பர்கள் … Continue reading தனிரூம்