தளம் கலை இலக்கிய இதழ் ஜனவரி- மார்ச் 2022 சில சிறுகதைகள்:

கஞ்சுகம் - பா.கண்மணி: மேலைநாட்டு True Crime Stories எல்லாவற்றிலும் வரும் பொதுவான விசயம் Rape victimsன் ஒரே சிந்தனை எப்படி உயிர் தப்பிப்பது என்பதே. அவர்களுக்கும் பின்னால் Trauma இருக்கும், நிரந்தர பயம் இருக்கும் ஆனால் உயிர் முக்கியம். இந்தியப் பெண்கள் மானம் முக்கியம், மயிர் நீத்தால் உயிர்நீக்கும் என்று புகட்டி வளர்க்கப்படுகிறார்கள். இந்த மனப்பான்மையை உடைக்க முயற்சிக்கும் கருவைக் கொண்டதே கண்மணியின் இந்தக்கதை. நல்ல கதைக்கரு, Presentationல் ஏற்பட்ட இடைவெளிகளால் சாதாரண கதையாகிப் போனது. … Continue reading தளம் கலை இலக்கிய இதழ் ஜனவரி- மார்ச் 2022 சில சிறுகதைகள்: