ஆசிரியர் குறிப்பு: விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியில் பிறந்தவர். மதுரையில் வசிக்கும் இவர் நவதானிய வணிகர். ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ஆ.மாதவனின் செல்வி ஸ்டோர் அனுபவம், தமிழுக்குப் பல சாலைத்தெரு கதைகளைத் தந்தது. அந்தக்கதைகளின் Authenticityக்குப் பின் அவருடைய நீண்ட அனுபவம் பதுங்கியிருந்தது. திருச்செந்தாழையின் வணிகஅனுபவங்கள் நூறு மண்டிக் கதைகளை வழங்கும் திறனுள்ளது. ஒருவருடம் முன் பார்த்த சிறுவன் சென்டிமீட்டரில் வளராமல் முழுதாக ஒருஅடி வளர்ந்திருந்தால் என்ன … Continue reading விலாஸம் – பா.திருச்செந்தாழை: