உன் கடவுளிடம் போ – தெய்வீகன்:

ஆசிரியர் குறிப்பு; ப. தெய்வீகன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும் ஆவார். அமீலா, பெய்யென பெய்யும் வெயில், காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி, தாமரைக்குள ஞாபகங்கள் முதலியன இவரது வெளிவந்த நூல்கள். தொகுப்பின் முதல்கதை " அவனை எனக்குத் தெரியாது', கடந்த ஐந்து வருடங்களில் தமிழில் வெளியான சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சிறுகதை எழுதுவது எப்படி என்று கற்றுத்தரும் யாரும், சிறுகதையில் மூன்று Flashback நிகழ்வுகளைச் சேர்க்கப் போகிறேன் என்றால் … Continue reading உன் கடவுளிடம் போ – தெய்வீகன்: