மராம்பு -நசீமா ரசாக்:

ஆசிரியர் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் பிறந்தவர். IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்தவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.Healing and Meditation வகுப்புகள் எடுக்கும் இவரது முதல் குறுநாவல் 'என்னைத்தேடி' ஏற்கனவே வெளியாகி ஆங்கிலத்தில் The Search என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது குறுநாவல். வாழ்வாதாரத்திற்காக அறியாத நிலத்தில் அவதிப்படுபவர்கள் ஆடுஜீவிதம், அல் கொஸாமா போன்ற நாவல்களில் வருகிறார்கள். அவற்றிற்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசம் இதன் மையக்கதாபாத்திரம் பெண். மொழி தெரியாது, … Continue reading மராம்பு -நசீமா ரசாக்: