ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி: உலகின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். Literary modernism, Existentialism, Psychology இவை மூன்றும் கலந்து மிக நுட்பமான படைப்புகளைப் படைத்தவர். இறந்து நூற்று நாற்பது ஆண்டுகள் முடிந்த பின்னும், இன்றும் உலகில் பரவலாக வாசிக்கப்படுபவர். இந்த நூல் இவரது குறுநாவல்களில் ஒன்று. நர்மதா குப்புசாமி: கவிஞர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்.ஆரணியில் வசிக்கிறார். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இவரது கணவர். சின்ட்ரெல்லா நடனம் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு. சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இது இவரது சமீபத்திய மொழிபெயப்பு. … Continue reading நிரந்தரக் கணவன் – ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி – தமிழில் நர்மதா குப்புசாமி: