நோபல் எனும் மாயக்குதிரைகளின் லாயம்

புக்கிகளின் மீது, குறிப்பாக இலக்கிய புக்கிகளின் மீது என்னுடைய மரியாதை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சென்ற வருடத்தின் அவர்கள் கணிப்பு இவ்வருடத்தில் நிஜமாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது சாதாரணமான காரியமே இல்லை. ஏராளமான Permutations and combinations போட வேண்டியிருக்கும். நானெல்லாம் இறுதிப்பட்டியலில் ஆறில் நான் நினைத்த நூல் வென்றால் இறுமாப்பு கொள்கிறேன். 2019ல் புக்கர் இறுதிப்பட்டியலில் Annie Ernaux வந்தார், ஆனால் அப்போது கிண்டிலில் அந்தப் புத்தகம் இல்லை. சென்ற … Continue reading நோபல் எனும் மாயக்குதிரைகளின் லாயம்