நோபல் எனும் மாயப்புரவிகளின் லாயம்.

நோபல் பரிசுக்கு தேர்வுக்குழுவிற்கு பெயரை அனுப்புவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளர்கள், விமர்சகர்கள், இலக்கிய அமைப்புகள், ஏற்கனவே நோபல் பரிசு பெற்றோர் மற்றும் ஸ்வீடிஸ் அகாதமி ஆகியோரால் உலகமெங்கும் இருந்து எழுத்தாளர்களின் பெயர்கள்தேர்வுக்கு எடுக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து ஒரு பெயரை ஐவர் குழு கொண்ட நோபல் கமிட்டி தேர்ந்தெடுக்கிறது. மற்ற விருதுகள் போல் தனிப்பட்ட படைப்புக்கு விருது வழங்காமல், அவரது மொத்த படைப்புகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறைந்த பட்ச வயது என்று விதிமுறைகள் இல்லாத போதிலும் நோபலைப் … Continue reading நோபல் எனும் மாயப்புரவிகளின் லாயம்.