செவலை சாத்தா – கிருஷ்ணகோபால்:

ஆசிரியர் குறிப்பு: குமரி மாவட்டத்தில் வசிப்பவர். சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புகள், சினிமா குறித்த கட்டுரை தொகுப்பு, குறும்படங்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஒரு ஆய்வுநூல், சிற்றிதழில் கட்டுரைகள் என தொடர்ந்து இலக்கியத்தின் பலதளங்களில் இயங்கி வருகிறார். இது இவருடைய முதல் நாவல். Fukushima அணுஉலை விபத்து மிக சமீபத்தியது. அதற்கு முன் உக்ரைனில். அதற்கு முன்னர் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து எல்லா நாடுகளிலும் அணுஉலை விபத்துகள் நடந்திருக்கின்றன.இயற்கையின் சீற்றமோ, சிறுகவனக்குறைவோ பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து, அணு … Continue reading செவலை சாத்தா – கிருஷ்ணகோபால்: