தொல்பசி காலத்து குற்றவிசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தகவல் குறிப்புகள் – பாவெல் சக்தி:

ஆசிரியர் குறிப்பு: மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தில் பிறந்தவர். நாகர்கோவிலில் வசிப்பவர். வரலாறிலும், சட்டத்திலும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்தவை. இது குறுநாவல்களும், சிறுகதைகளும் அடங்கியஇரண்டாவது தொகுப்பு. கோர்ட் நடவடிக்கைகள் என்பது வெளியில் இருப்போருக்குத் துளியும் புரியாது. என்னைக் கூண்டில் ஏற்றி, "நீ கொடுக்காத கடனுக்கு, நீ எப்படி வந்து சாட்சியம் சொல்கிறாய் " என்று கடனைக் கட்டாதவரின் வக்கீல் கேட்டதை நீதிபதி … Continue reading தொல்பசி காலத்து குற்றவிசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தகவல் குறிப்புகள் – பாவெல் சக்தி: