ஆசிரியர் குறிப்பு: ஈழத்தின் பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். கவிதை எழுதுவதில் ஆரம்பித்த இவரது இலக்கியப் பயணம், பீலிக்கரை, பாக்குபட்டை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுடனும் கட்டுபொல்என்ற நாவலுடனும் தொடர்ந்திருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பும், தமிழகத்தில் வெளிவரும் முதல் நூலுமாகும். நேரடிக் கதைசொல்லலில் இருந்து சற்றே விலகியிருப்பவை பிரமிளாவின் கதைகள். பெண்களின் அகஉணர்வை கதைகளில் அழகாகச் சித்தரிப்பவர்களில் இவரும் ஒருவர். ஈழத்தில் மலையகத்தின் கலாச்சாரம் தனி. மலையகத்தின் … Continue reading விரும்பித் தொலையுமொரு காடு- பிரமிளா பிரதீபன்: