ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம் – ஆங்கிலத்தில் டாக்டர் ஷிஷாப் கானம் – தமிழில் பிரியா:

மகள் தன் வீட்டில் திருடன் வந்து போனதாகவும், பொருட்கள் எதுவும் களவு போகவில்லை, ஆனால் ஆயிரக்கணக்கான புத்தகங்களில் எதுவும் போயிருந்தால் கண்டுபிடிக்க முடியாது என்றவுடன் அம்மா சொல்கிறாள் "அத்திருடனுக்கு கொஞ்சம் நம் வீட்டு முகவரியையும் கொடுத்துவிடு. உன் அப்பா வீடு நிறைய நிறைத்து வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து கொஞ்சம் விடுதலை கிடைக்கட்டும்". புத்தக விருப்பும், வெறுப்பும் உலகமெங்கும் இருக்கும் வீடுகளில் இணைகோடுகளாகப் போய்கொண்டிருக்கும் போலிருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களும், பெண்களும் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் … Continue reading ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம் – ஆங்கிலத்தில் டாக்டர் ஷிஷாப் கானம் – தமிழில் பிரியா: