எனக்கெனப் பொழிகிறது தனி மழை – எஸ்.பிருந்தா இளங்கோவன் :

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியைச் சேர்ந்தவர். தஞ்சை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லியில் பயின்று, அரசுப்பணியில் 23 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்று, தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. பிரியா விஜயராகவன், மயிலன் ஜி சின்னப்பன் போன்றோர் இருக்கும் சின்னப் பட்டியலில் பிருந்தாவும் இப்போது இணைகிறார். Robin Cook போல தமிழிலும் ஒருவர் வருவாரென நானும் வெகுகாலம் காத்திருக்கின்றேன். மருத்துவர்களுக்கும் காதலில் எதிர்பாலினம் தொட்டால் மின்சாரம் பாயும் என்பதில் எனக்கு வெகுநாட்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. … Continue reading எனக்கெனப் பொழிகிறது தனி மழை – எஸ்.பிருந்தா இளங்கோவன் :