நிறமில்லா மனிதர்கள் நூலுக்கான அணிந்துரை:

பூங்கோதை என்ற பெயரில் சிறுகதைகளை எழுதும் கலா ஸ்ரீரஞ்சனின் முகநூல் பக்கத்தைத் தொடர்ந்து படித்தவர்கள், அவரது நகைச்சுவை உணர்வையும், எள்ளல் கலந்த வசீகரமான ஈழத்தமிழ் மொழிநடையையும் கவனிக்கத் தவறியிருக்க முடியாது. ஆனால் இந்த இரண்டு மட்டுமே சிறுகதை எழுதப் போதுமானவையல்ல. அவருடைய சில பதிவுகள் நல்ல சிறுகதையாக விரியும் கனம் கொண்டவை. பதிவுகள் அதிகபட்சமாகப் பத்து வரிகளுக்குள் முடிவதால், அதற்குண்டான நேரத்தைச் செலவழித்து தன் முழுஆளுமையை வெளிக்காட்ட முடியும். ஆனால் சிறுகதைகள் அதிக நேரத்தைக் கோருபவை, மீள்வாசிப்பை … Continue reading நிறமில்லா மனிதர்கள் நூலுக்கான அணிந்துரை: