அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது – பெருந்தேவி:

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்கப் பல்கலையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.குறுங்கதைகள், மொழிபெயர்ப்பு போன்ற துறைகளிலும் பங்காற்றும் இவரது ஒன்பது கவிதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. தலைப்பிலேயே இருக்கும் நுட்பமான பகடி பெருந்தேவிக்கே சொந்தமானது. ஆண்கள் Blush பண்ணுவது அபூர்வம். இதில் செவ்வரளியின் சிவப்பு போதாது என்று ஹைப்ரிட் Varietyஐத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இந்தக்கவிதை ஒரு Dark humour. அதுவல்ல பிரச்சனை. இந்த வரிகளில் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு அற்புதமான தேர்வு!நல்ல … Continue reading அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது – பெருந்தேவி:

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? – பெருந்தேவி:

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஒன்பது கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு தொகுப்பு, ஒரு குறுங்கதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். இது இவரது இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பு. அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றில் கணவன் குழந்தைக்குத் திருத்தி திருத்திக் கடைசியில் அவனை அறியாமல் மனைவியிடம் ரிஷ்கா என்பான். நானும் அவ்வாறே தமிழின் பல குறுங்கதைகளைப் படித்து இப்போது ரிஷ்கா என்று … Continue reading கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? – பெருந்தேவி: