புக்கர் பட்டியலில் முதன்முறையாகத் தமிழ் நாவல் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பல வருடங்களாகக் கனவு போல் இருந்த ஒன்று நினைவாகி இருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்திய பெருமாள் முருகனுக்கும், அனிருத் வாசுதேவனுக்கும் நன்றியும், பாராட்டுகளும். சரோஜாவின் உலகம் சிறியது. அப்பாவும், அண்ணனும் உறவு, ஒரு அறையில் வாழ்க்கை. பருவத்தின் தேடலில் குமரேசன் கண்ணில் படுகிறான். குமரேசனின் கண்ணில் சரோஜா தென்படுகிறாள். இருவரும் அடிக்கடிப் பார்த்துக் கொண்டு, பேசிப் பழக அதிக காலமாகவில்லை. காதலன் ஒருவனை மட்டும் நம்பி பிறந்து … Continue reading Pyre – Perumal Murugan- Translated from Tamil byAniruddhan Vasudevan: Booker Long List 2023 1/13:
மாயம்- பெருமாள் முருகன்
ஆசிரியர் குறிப்பு: படைப்புத்துறையில் இயங்கி வருபவர். அகராதியியல், பதிப்பியல், மூலபாடவியல் ஆகிய கல்விபுலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் இவரது பலநூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது 2020ல் இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. கடைக்குட்டி: கடைசிவரியில் சட்டென்று எழுந்து நிற்கும் கதை. குடியும், இயலாமையும் அப்படித்தான் பேச வைக்கும். நுங்கு: ஆடுகளை வைத்து பூனாச்சி நாவல் எழுதியவருக்கு ஆடுகளை வைத்து சிறுகதை எழுதுவது சிரமமா என்ன! கதை முழுக்க ஆடுகள் வந்தாலும் இது ஆடுகள் … Continue reading மாயம்- பெருமாள் முருகன்