வாதி- நாராயணி கண்ணகி:

ஆசிரியர் குறிப்பு: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் எழுத ஆரம்பித்து, இப்போது யாவரும் பரிசு வென்ற குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற இந்த நாவலையும் எழுதியிருக்கிறார். தான் பிறந்து வளர்ந்த ஊரையே, கதைக்களமாக வைத்துக் கொள்வதன், மொத்தபயன்களையும் இந்த நாவல் பெற்றிருக்கிறது. ராமச்சந்திரன் நாயரின்,நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி நாவல், மேசையின் அந்தப்பக்கத்தில் என்றால், இந்த நாவல் … Continue reading வாதி- நாராயணி கண்ணகி: