ஆசிரியர் குறிப்பு: மதுரையைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து வருடங்களாக இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். இது இவரது ஆறாவது தொகுப்பு. கவிதைகள் அறிவுத்தளத்தில் தன்னை மறைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவதுண்டு. உணர்வுத்தளத்தில் பொங்கி எழுந்து, எழுதியவருக்கு வடிகாலாய், வாசிப்பவருக்கு உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்தி முடிவதுண்டு. காட்சிஇன்பத்தை அழகியலாய்க் கொண்டு சேர்ப்பதும் உண்டு. இது மூன்றாவது வகை.மழைப்பாடல் பாடும் சிறுமி; " மழை ஓய்ந்த பின்இலையின் வழியேசிறுமியின் முணுமுணுப்புகள்அதே ராகத்தோடுசொட்டு சொட்டாய் இறங்குகிறதுசாலையில் தேங்கும் நீரில்சிறுமியின் பாடல்ஒரு … Continue reading வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை- மஞ்சுளா: