ஆண்களின் கனிவான கவனத்திற்கு – ஜே.மஞ்சுளா தேவி:

எனது முன்னுரை: நம் மண்ணுக்கு மட்டுமே பொருந்தும் விஷயங்கள் பேசி மாளாதவை. அப்பத்தா, பெரியம்மா, அத்தைகள், அண்ணிகள் என்று நிறைந்தது நம் உலகம். மேலைநாடுகளில் இவை வெறும் பெயர்கள். அத்தை வந்து இந்த மாசம் புருஷன்கூட சேரக்கூடாது என அறிவுரை சொல்லும் உலகம் நம்முடையது. அப்பா அம்மாவிடம் இன்று இரவு வீட்டுக்கு வரலாமா என்று கேட்டுவிட்டுச் செல்லும் நாசூக்கு கொண்டவர்களால் நம்முலகை புரிந்து கொள்வது சாத்தியமில்லை. பெண்கள் அதக்கி முழுங்கக் காலங்காலமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்திருபது வருட … Continue reading ஆண்களின் கனிவான கவனத்திற்கு – ஜே.மஞ்சுளா தேவி: