ஆசிரியர் குறிப்பு: திரைத்துறையில் பணிபுரிகிறார். அது குறித்து ஆறு நூல்கள் எழுதியுள்ளார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. பேசாப்பொருளைப் பெரும்பாலும் பேசுவதே,மணியின் கதைகள். அவை வலிய இழுத்து வரப்படாமல், அதிர்ச்சிமதிப்புக்காகச் சொல்லப்படாமல், கதைகளாய் மனதில் நிற்கச் செய்வதே இவரது பலம். நத்திங் கதையில் போலிஸுக்குப் பதிலாக சுந்தரியே விடுவிக்கச் சொல்லி சொல்லிவிட்டு அதன்பின் மொத்த Flash back வந்தால் மிக அழுத்தமாக இருந்திருக்கும் என்று முதலில் … Continue reading ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் – மணி.எம்.கே.மணி: