ஆசிரியர் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். அறுவைசிகிச்சை நிபுணர். ஒரு நாவல், ஒரு குறுநாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்தவை.இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. அநேகமாக எல்லா சிறுகதைத் தொகுப்பிலுமே இவர் அசோகமித்திரன், ஆதவன் இருவரையும் நினைவுகூர்வதாக ஞாபகம். அதைத் தனியாகக் குறிப்பிட வேண்டுமா என்ன? இவரது எழுத்தில் அவர்கள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள். இருவரிடமிருந்தும் விலகிய கதைக்களங்கள் மயிலனுடையவை, மொழிநடையும் இவருடைய தனித்துவம் தொனிப்பது, ஒருவேளை வார்த்தைகளின் நுட்பங்களில் … Continue reading சிருங்காரம் – மயிலன் ஜி சின்னப்பன்:
அநாமதேயக் கதைகள் – மயிலன் ஜி சின்னப்பன்:
ஆசிரியர் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிகிறார். இதற்கு முன் வெளிவந்த,இவரது பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற நாவலும் நூறு ரூபிள்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும், பலத்த வரவேற்பைப் பெற்றன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஆதவனின் சிறுகதைத் தொகுப்பை என்னிடம் வாங்கிச் சென்ற பெண், அவசரமாகத் திருப்பித் தந்தார். அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆதவன் எல்லோருக்குமான எழுத்தாளர் இல்லையென. சில கதைகளைப் படிக்கையில் ஆதவன் நினைவுக்கு … Continue reading அநாமதேயக் கதைகள் – மயிலன் ஜி சின்னப்பன்: