ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பைச் சேர்ந்தவர். உளவியல் பயின்றுள்ளார். ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். சமூக விஞ்ஞானம், தத்துவம், வரலாறு,கலைத்துறை சார்ந்த தீவிரத்தேடலும் ஆர்வமும் கொண்டவர். நாங்கூழ், கடல் காற்று கங்குல், வண்ணத்திக்காடு முதலிய மூன்று கவிதைத் தொகுப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளார். எழுதுவது மட்டுமன்றி வாசித்த நூல்கள் குறித்தும் அவருடைய Blogல் பகிர்கிறார். ஈழத்தின் பல கவிஞர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் கவிதைகளின் மொழியில் மயங்கி, வெளிவந்து மீண்டும் ஒருமுறை அர்த்தம் புரியப் படிக்க வேண்டியதாகிறது. … Continue reading மின்ஹாவின் இரு கவிதை நூல்கள்- (நாங்கூழ் & கடல் காற்று கங்குல்)