ஆசிரியர் குறிப்பு: கண்டியில் பிறந்தவர். ஆசிரியையாகப் பணிபுரிபவர். பல வருடங்களாகக் கவிதைகள் எழுதி வரும் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது. புனைவுகள், கவிதைகள் என்பவை எல்லையற்ற வெளி. சாதாரணமாக நாம் பேசாததைப் பேச, செய்யாததைச் செய்ய அதில் முடியும். உதாரணத்திற்கு எதிர்வீட்டுப் பெண்ணை நிஜத்தில் கொலைசெய்ய முடியாது எனில் கதையில் அவளைக் கொண்டு வந்து கொன்று விடலாம். பெண்கள் அதிகமாகத் தாங்கள் சொல்ல வேண்டியவற்றை சொல்வதற்கு கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதனாலேயே கவிஞர்களில் பெரும்பகுதி … Continue reading ஒரு மிடறு அடர் வெண்மை – மிஸ்ரா ஜப்பார்: