புலி உலவும் தடம் – மு.குலசேகரன் :

ஆசிரியர் குறிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், பாபனபள்ளியில் பிறந்தவர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிகியுள்ளன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. குலசேகரனின் முதல் சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது, தமிழில் Underrated writers பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக இவர் இடம்பெறுவார் என்று தோன்றியது. ஏழு வருடங்களுக்குப்பின் வாசிக்கும், இரண்டாவது சிறுகதைத் தொகுதி அந்த எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கிறது. குழுக்களில் சேராதவர்கள், எழுதுதற்கு இருபது மடங்கு ஆர்ப்பாட்டம் செய்யத் … Continue reading புலி உலவும் தடம் – மு.குலசேகரன் :