ஆசிரியர் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், முத்தூருக்கு அருகில் இருக்கும் சின்னமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது வெள்ளக்கோயிலில் வசிக்கிறார். அரசு நூலகத்தில் நூலகராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இவருடைய முதல் நாவலிது. "இந்தக்கதையை வாசிக்க முற்படும் யாரையும் கூட என் ஊருக்குள் கூட்டிப் போவேன்" என்ற இவரது முன்னுரை வரியின் கனபரிமாணத்தை, ஐந்து அத்தியாயங்களை முடிப்பதற்குள் கண்டு கொள்ளப்போகிறீர்கள். உண்மைக் கதைகளில் பிரகாசிக்கும் ஆன்மஒளியை எந்தக் கலைஞனாலும் கற்பனைக் கதைகளில் கொண்டு வருவதற்கு சாத்தியமில்லை. மூன்றாம் வகுப்புப்படிக்கும் … Continue reading பிறப்பொக்கும் – மைதிலி: