நிலவு குறித்து நிறைய பயங்கள் – சுஜாதா பட் – தமிழில் யமுனா ராஜேந்திரன்:

சுஜாதா பட்: குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தவர். ஜெர்மனியின் பிரீமன் நகரில் வசிக்கிறார். இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலையில் வருகை பேராசிரியர். இந்திய-ஆங்கிலக் கவிதைகளையே எழுதுகிறேன் என்று தன் கவிதைகள் குறித்துக் கூறுகிறார். யமுனா ராஜேந்திரன்: கோவை சௌரிபாளையத்தில் பிறந்தவர். கவிதை, அரசியல், தத்துவம், திரைப்படம் உள்ளிட்ட தலைப்புகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழ்ந்து வருகிறார். ஜெர்மனி, யூதவெறுப்பில் இருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டது. அதற்குப் பதிலாக இப்போது பழுப்புத்தோல்களின் (Brown skin) மீது … Continue reading நிலவு குறித்து நிறைய பயங்கள் – சுஜாதா பட் – தமிழில் யமுனா ராஜேந்திரன்: