எதிர்க்கரை – யுவன் சந்திரசேகர் :

ஆசிரியர் குறிப்பு: சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புத் தொகுப்புகளுடன் இதற்கு முன் ஒன்பது நாவல்களை எழுதியுள்ள இவரது பத்தாவது நாவல் இது. திபெத்தில் யாரோ எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு என்று திசைதிருப்பலுடன் ஆரம்பிக்கும் நாவல், பூமியின் வெவ்வேறு பகுதியில் பிறந்து வளரும், இரண்டு வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும், இருவரின் நனவோடைப் பயணமே இந்த நூல். இருவருக்கும் பிறப்பாலோ, உறவாலோ … Continue reading எதிர்க்கரை – யுவன் சந்திரசேகர் :

காலச்சுவடு அக்டோபர் 2022 சிறுகதை:

சிங்கத்தின் குகையில் - யுவன் சந்திரசேகர் : Over description, மையக்கதைக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்கள் இடையில் வந்தும், கதை சுவாரசியமாக முடிவது யுவன் சந்திரசேகர் போல சில எழுத்தாளர்களின் கதையில் தான் நடக்கிறது. சொல்லப் போனால் இதில் கதையே இல்லை. ஒரு அனுபவமும், அதற்குள்ளாகவே வரும் இரண்டு அனுபவங்களுமே இந்த சிறுகதை. எழுத்து வேறு, எழுத்தாளன் வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறவர்கள் எப்போதும் அடைவது ஏமாற்றம். சதக் சதக் என சதா குத்தும் ரத்தக்கதைகளை எழுதுபவரை … Continue reading காலச்சுவடு அக்டோபர் 2022 சிறுகதை:

எண்கோண மனிதன் – யுவன் சந்திரசேகர்:

ஆசிரியர் குறிப்பு: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள கரட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். ஸ்டேட் பேங்கில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஏற்கனவே எட்டு நாவல்களை எழுதிய இவரது ஒன்பதாவது நாவல் இது. கவிதைகள் எழுதிய யுவனில் இருந்து கதாசிரியர் யுவன் சந்திரசேகர் பெரிதும் வேறுபட்டவர். நாவல் இவர் அடித்து ஆடும் களம். Spontaneous flow, நிற்காமல் ஓடும் ஓட்டம் என்பது போல் எதை வேண்டுமானாலும் இவர் எழுத்துடன் ஒப்பிடலாம். இவரை இது வரை படித்திராதவர்கள் … Continue reading எண்கோண மனிதன் – யுவன் சந்திரசேகர்: