மீச்சிறு வரமென – ரத்னா வெங்கட்:

ஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். காலாதீதத்தின் சுழல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. உன்னிப்பாகக் கவனிக்காவிடில் காற்றில் கரைந்து போயே போகும் வார்த்தைகள் எதுவாகவேனும் இருக்கலாம் "என்ன அவசரம்" " அவசரத்தைப் பாரேன்" " பாரேன் இதை" எதுவாகவேண்டுமானாலும். " உரசியமர்த்தியதுகண்சிமிட்டுவதற்குள்ளெனினும்இனி உதவாத தீக்குச்சியெனமளுக்கெனமுறிக்கும் மனமற்றுஒதுக்கி வைக்கிறேன்திரி தூண்ட உதவுமெனவார்த்தைகளை' இது காதல் கவிதை. மோகம் மழையென பெய்து நிரப்புதல் அல்லது நிரப்பிக் கொள்ளுதல் … Continue reading மீச்சிறு வரமென – ரத்னா வெங்கட்: