நூற்றி முப்பத்தொரு பங்கு – ரமேஷ் ரக்சன்:

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர். MBA பட்டதாரி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பு. எல்லாக் கதைகளுமே இவர் முன்னுரையில் கூறியிருப்பது போல ஊர்க்கதைகள். கோபாலு என்ற ஒரு பெயரினால் மட்டுமல்ல, சில கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போலிருப்பதன் காரணம் இவை ஒரே ஊரின் மாந்தர்கள். ஜாதிப்பிரிவினை நகரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருப்பது போலல்லாது கிராமங்களில் சுடர்விடும் தீயாகவே இருக்கிறது. உடல்வேட்கைக்குப் பார்க்காத ஜாதி, … Continue reading நூற்றி முப்பத்தொரு பங்கு – ரமேஷ் ரக்சன்: