விரும்பத்தகாத சம்பவம் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி – தமிழில் ரா.கிருஷ்ணையா:

தஸ்தயெவ்ஸ்கி, ரா.கிருஷ்ணையா இருவருமே தமிழ் வாசகர்களுக்குப் பலமுறை அறிமுகமானவர்கள். இந்தக்கதை ஆங்கிலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழிலும் கூட இதே கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் 'அருவருப்பான விவகாரம்' என்ற பெயரில் நியுசெஞ்சுரி மற்றும் ஆதி பதிப்பகம் வெளீயீடாக வந்தது. லேபிள்கள் மாறிய போதும், பழைய ஒயினின் போதை அப்படியே இருக்கின்றது. இந்தக்கதை ருஷ்யப்புரட்சிக்கு ஐம்பது வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. கதையில் புரட்சி வெடிக்கப்போகும் அறிகுறிகளை தஸ்தயெவ்ஸ்கி கோடிட்டுக் காட்டியிருக்கிறார் கதைகளில் வரும் இளைஞர்கள் மூலமாக. மூன்று … Continue reading விரும்பத்தகாத சம்பவம் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி – தமிழில் ரா.கிருஷ்ணையா: