சொல்லில் சரியும் சுவர்கள் – ரிஸ்மியா யூசுப்:

ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் வெளிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர். அரசுப்பள்ளி ஆசிரியர். தமிழ் முதுகலைமாமணி பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இந்தக் கவிதையை விளக்க முயன்றால் பிரத்யேக வாசிப்பனுபவத்தைக் கெடுத்தது போலாகும் என்ற பயம் மேலிடுகிறது. சேர்ந்தோம், இருந்தோம், பிரிந்தோம் என்பதின் அழகியல் வெளிப்பாடு இது: " மரத்துக்கும் மரத்துக்குமான பாவுதலைப்போல் இருக்கவில்லைஒரு கிளைக்கும் இன்னொன்றுக்கும்வேர்களை முறுக்கிவிட்டது போன்றதிரட்சியில் நானும் நீயும்ஒருக்களித்த காலத்தை முன்பல்லில்கொறித்துக் காட்டும் அணில்அருந்துயர் கழிதலில் விட்டுச்செல்லும்முன்கதைகளைக் கூடுதாவும்குரங்கின் வால் மதப்புற்று … Continue reading சொல்லில் சரியும் சுவர்கள் – ரிஸ்மியா யூசுப்: