ஆயிரத்தொரு கத்திகள் – லதா அருணாச்சலம் :

ஆசிரியர் குறிப்பு: திருப்பூரில் பிறந்தவர். நைஜீரியாவில் பதினான்கு ஆண்டுகள் வசித்துப்பின், தற்போது சென்னையில் வசிப்பவர். ஆங்கில முதுகலைப்பட்டம் பெற்றவர். ஒரு கவிதைத் தொகுப்பும், இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்களும், ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு. எட்டு வெவ்வேறு ஆசிரியர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆப்பிரிக்க, லத்தீன்அமெரிக்க, அமெரிக்க, ஜப்பானிய, எத்தியோப்பிய, அரேபிய மொழிகளின் கதைகள். Odd man out ஆக மராத்திக் கதை ஒன்றும் இருக்கிறது. … Continue reading ஆயிரத்தொரு கத்திகள் – லதா அருணாச்சலம் :

பிராப்ளம்ஸ்கி விடுதி- டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்–தமிழில் லதா அருணாச்சலம் :

டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர், நாடகாசிரியர். பதினைந்து நாவல்களை எழுதியுள்ளார். Problemski Hotel, The Misfortunates ஆகியவை இவரது முக்கிய நாவல்கள். லதா அருணாச்சலம் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நைஜீரியாவில் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தவர். தீக்கொன்றை மலரும் பருவம் என்ற ஆப்பிரிக்க நாவலை மொழிபெயர்த்ததுடன், பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களை சிறுகதைகள் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். செல்வம் அருளானந்தமுடைய எழுதித் தீராப் பக்கங்களில் ஈழத்தில் இருந்து பெல்ஜியம் சென்று அங்கிருந்து வேறுநாடுகளுக்குப் … Continue reading பிராப்ளம்ஸ்கி விடுதி- டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்–தமிழில் லதா அருணாச்சலம் :