புத்தனின் கடைசி முத்தம் – லஷ்மி

ஆசிரியர் குறிப்பு; கடப்பாக்கத்தில் பிறந்தவர், சென்னையில் வசிப்பவர். அரசு அலுவலர். இவரது கவிதைகள் பல இதழ்களில் வெளியாகி உள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. சிறகுகள் வெட்டப்படுவது எப்போதும் பெண்களுக்கே நேர்கிறது. மீறிப் பறந்தாலும் வானத்தில் வல்லூறுகளால் அபாயம். பறக்காமல் சிறகுகளைப் பத்திரப்படுத்தி வைப்பதைச் சொல்கிறது இந்தக்கவிதை. A ship in harbor is safe, but that is not what ships are built for. " என் சிறகுகளைப் பழுதுபார்த்துக்கொள்கிறேன்.ஒவ்வொரு இறகையும்தூய்மைப்படுத்திக் … Continue reading புத்தனின் கடைசி முத்தம் – லஷ்மி