காயாம்பூ- லாவண்யா சுந்தரராஜன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் முசிறியில் பிறந்தவர். மென்பொருள் நிறுவனமொன்றில் தலைமைப் பொறியாளராக, பெங்களூரில் பணிபுரிகிறார். இவரது நான்கு கவிதைத் தொகுப்புகளும், புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பும், ஏற்கனவே வெளிவந்தவை. இது இவருடைய முதல்நாவல். இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாப் பாரங்களும் பெண்களின் தலையிலேயே சுமத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளைப் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேற்றிய சமூகம் முன்னர் இருந்தது. ஆண் பருவமடையாதது வெளியே தெரிவதில்லை, பெண் பருவமடையா விட்டால் அவள் ஏதோ முழுமையடையாத பெண், இருசி (Kallmann … Continue reading காயாம்பூ- லாவண்யா சுந்தரராஜன்: