முரட்டுப்பச்சை – லாவண்யா சுந்தரராஜன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இதற்கு முன் நான்கு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல் முதலியன வெளியாகியுள்ளன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இரண்டு வருடங்கள் முன்பு லாவண்யா என்னிடம் தகவல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தமிழ் படைப்புகள் குறித்துக் கேட்டபோது உப்புக்குச் சப்பாணியாய் ஒன்றிரண்டு நூல்களைச் சொன்ன நினைவு. துறைசார்ந்த எழுத்துகள் தமிழில் எப்போதும் குறைவு. இங்கே … Continue reading முரட்டுப்பச்சை – லாவண்யா சுந்தரராஜன்:

மண்டோவின் காதலி – லாவண்யா சுந்தரராஜன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல், மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது நான்காவது கவிதைத் தொகுப்பு. பன்னிரண்டு வருடங்கள். இவரது முதல் கவிதைத் தொகுப்பிற்கும் இதற்குமிடையே பன்னிரண்டு வருடங்கள். தொடர் வாசிப்பும், இலக்கிய விவாதங்களும் ஒருவரை எப்படி பட்டை தீட்டக்கூடும் என்பது இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலம் தெரிய வருகிறது. முதல் பேரிச்சம் பழம் கவிதையே பீனிக்ஸ் பறவை போல … Continue reading மண்டோவின் காதலி – லாவண்யா சுந்தரராஜன்: