கனவுப்பிரதிமை – விஜி வெங்கட்:

ஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,, ஹைதராபாத்தை வாழ்விடமாகவும் கொண்டவர். பட்டிமன்றங்கள், சொற்பொழிவு வாயிலாகப் பரவலாக அறியப்பட்டவர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் தாளைக் கிழிக்கையில், இன்று ஆயுளில் ஒரு நாள் குறைந்தது என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை. இன்று சாயங்காலம் அவன் வருவான், நாளை பிறந்தநாள் பார்ட்டி என்று மனது எப்போதும் முன்னோக்கித் தாவுவதில், கழித்தல் கணக்கு புரிவதில்லை. " செய்யப்படாததும்செய்தும் பிடிபடாததும்மனதில் சரியாகப் பதியய்யடாததுமாய்காலத்தைக் கிழித்துக் கொண்டுபின்னோக்கிச் செல்கிறதுவிடை மட்டும் … Continue reading கனவுப்பிரதிமை – விஜி வெங்கட்: