குருதி நிலம் – தீப் ஹல்தர் – தமிழில் விலாசினி:

தீப் ஹல்தர்: இருபது வருடங்களாக பத்திரிகையாளராகப் பணி. தற்சமயம் இந்தியா டுடே குழுமத்தின் நிர்வாக ஆசிரியர். மதம், சாதி, பாலினம் முதலியவைகளில் நிகழும் சமூக மாற்றங்கள் குறித்து எழுதி வருகிறார். விலாசினி: சென்னையில் வசிப்பவர். சுயாதீனப் பணியாளர். பிரக்ஞை என்ற பதிப்பகம் மூலம் பதினைந்து புத்தகங்களைப் பதிப்பித்தவர். இது இவருடைய நான்காவதுமொழிபெயர்ப்பு நூல். முந்தைய மூன்றும் புனைவுகள், எனவே இது மொழிபெயர்ப்பில் முதல் அல்புனைவு நூல். எந்த அரசாங்கத்திற்கும் எளிய மக்களின் தீனக்குரல் கேட்பதில்லை. எந்த ஜாதியாக, … Continue reading குருதி நிலம் – தீப் ஹல்தர் – தமிழில் விலாசினி: