விஸ்வாமித்திரன் சிவக்குமாரின் இரு கவிதை நூல்கள் :

ஆசிரியர் குறிப்பு: தேனி மாவட்டத்தில் இருக்கும் உத்தமபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட விஸ்வாமித்திரன் சிவகுமார், தத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து எழுதிவருகிறார். இவரின் ‘சிறுவர் சினிமா‘ எனும் கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் சிறுவர்களை மையப்படுத்திய 34 திரைப்படங்களைத் தேர்வு செய்து இவர் எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கியது. திரைப்படங்களில் உதவி திரைக்கதையாளராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். மனரேகை என்ற தொகுப்பு நகுலனை மையங்கொண்டது. நகுலன் நூற்றாண்டுக்காக எழுதியிருக்கக்கூடும். நகுலனின் … Continue reading விஸ்வாமித்திரன் சிவக்குமாரின் இரு கவிதை நூல்கள் :