வைகை அலைகள்

வைகைநகர் குடியிருப்பு உருவானதுமே குடியேறிவிட்ட மூத்தகுடி நாங்கள். பெட்டி பெட்டியாக வீடுகள், அளவில் சிறியவை, யாரேனும் உள்நுழைந்து வீட்டில் எங்கு நின்றாலும் அவர்களின் உடல்மணம் நாசியை நிறைக்குமளவு சிறியவை. அந்தரங்கம் என்ற வார்த்தை அப்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம். குடியிருப்பில், வேலை என்று எடுத்துக் கொண்டால் இரயில்வேயில் வேலை பார்ப்பவர்கள், ஜாதி என்று எடுத்துக் கொண்டால் பிராமணர்கள் அதிகஅளவில் இருந்த காலனி அது. நான்காம் வகுப்பு படிக்கையில் வீடு தேடி அம்புலிமாமா கேட்டு வந்த சித்ரா … Continue reading வைகை அலைகள்